Saturday, 15 February 2014

காதல்

எங்கு பார்த்தாலும் காதலர்கள்....என்னைத் தான் காதலிக்க யாருமில்லை யென்று வீடு திரும்பினேன்.....எனக்காக சாப்பிடாமல் காத்திருந்தால் என் காதலி(அம்மா).....!!!!!
(படித்ததில் பிடித்தது)
                   -எளிமை தமிழன்

Friday, 14 February 2014

அம்மா....

தனக்குப் பிடத்த உணவு தனக்கே இல்லையெனினும்....தன் பிள்ளைக்கு கொடுத்து மகிழ்வாள்...
......அம்மா!!!!!!!
                        -எளிமை தமிழன்

தங்கை..

எவ்வளவு காயங்களை நாம் ஏற்படுத்தி இருந்தாலும்...
எனது அண்ணனென்று எவரிடமும் விட்டுக்கொடுக்கமால் பேசுவாள்.....
நம் தங்கை..
              -எளிமை தமிழன்

அண்ணன்...

அண்ணன் இருந்தால் போதும்...
நான் அண்டத்தையே அளந்து விடுவேன்....
(prakash,bharathi)
                   -எளிமை தமிழன்

நட்பு..

என் நண்பர்களை விட அழகான ஒர் உலகத்தை நான் இது வரை கண்டதில்லை...
(praveen,mallu)
                   -எளிமை தமிழன்

காயங்கள்...

நாம் எவ்வளவு காயப்படுத்தினாலும்...நமக்காக உழைப்பார் நம் தந்தை....
                      -எளிமை தமிழன்

என் தந்தை.....

வளரும் வரை தெரியவில்லை....
என் தந்தை தான் என் சிறந்த தோழனென்று......!!!
                    -எளிமை தமிழன் ...